உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு முட்டை, சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவிவிடும் என்ற பீதி மக்களிடையே அதிகமாக பரவியது. இதனால் சற்று மக்கள் அதனை ஒதுக்கி வைத்தனர்.

இந்நிலையில் முட்டைகளை வாங்க ஆள் இல்லாமல் குப்பையில் தூக்கி வீசப்பட்டது. ஆனால் தற்போது அந்த முட்டைகள் கோழிக் குஞ்சுகளாக மாறியுள்ள காட்சியினை நீங்களே பாருங்கள்.

By spydy