நடிகை ஆல்யா மானஸா வெளியிட்ட காணொளி ஒன்று பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்யா, சிவன் கோவில் ஒன்றில் தாராள பிரபு படத்தில் இடம்பெற்ற ‘தாராள பிரபு’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கோவிலுக்குள் செய்யும் வேலையா இது என்று புலம்பி வருகின்றனர்.

குறித்த சர்ச்சைக்குரிய டிக் டாக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

 

View this post on Instagram

 

🥰🥰gorgeous neckpiece & earring @_sruthis_156creations_ Lovely dress @aatwos

A post shared by alya_manasa (@alya_manasa) on

By Admins