சீனாவில் சாலையில் சரியாக மூடாத பாதாள சாக்கடையில் 3 வயது குழந்தை வி ழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் ஷங்யீ நகரில் தான் இந்த அ திர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது 3 வயது குழ்ந்தை தனது தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாரத விதமாக சாலையில் சரியாக மூடா மல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் வி ழுந்துள்ளது.சட்டென, சா தூர்யமாக யோசித்த தந்தை குழிக்குள் கையை விட்டு குழ்ந்தையை மேலே தூக்கி மீட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் குழந்தை பழத்த காயம் ஏதும் இன்றி அ திர்ஷ்டவசமாக உ யிர் த ப்பியது.
இந்த வீடியோ காட்சியை சீனா சென்ட்ரல் டெலிவிஷன் (CCTV) தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

By Admins