நம் தமிழ் சினிமாவில் நாட்டுக்கொரு நல்லவன்,உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் போன்ற படங்களில் நடித்தவர்.ஹிந்தி திரையுலங்களில் பெரும் புகழ் பெற்றவர்.64 வயதான ரஞ்சித் சௌத்திரி அவர்கள் அமெரிக்காவில் உள்ள தனது மகனுடன் தனது கடைசி காலத்தை கழிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்இதற்காக 6 மாதத்திற்கு முன்பே அமெரிக்கா சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அவர் உடல் நிலை சரி இல்லாமல் அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.இதனால் தமிழ் மற்றும் ஹிந்தி திரை உலகங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சற்றுமுன்பு பிரபல நடிகர் மறைவு…!

By Admins