கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தனது வேலையை வெகு விமர்சையாக காட்டி வருகிறது.நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.இந்தநிலையில் நாளுக்கு நாள் இதன்மூலம் ஏற்படும் உ யிரி ழப்புகளும் அதிகமாகி கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்கையில் சினிமா பிரபலங்கள் உயி ரி ழப்பது வாடிக்கையாகி கொண்டிருக்கிறது.சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கூட த ற்கொ லை செய்து கொண்டது அனைவர்க்கும் அ தி ர்ச்சி அலை யை உண்டாக்கியது.

தற்போது மேலும் ஒரு பாலிவுட் பிரபலம் உ யிரிழ ந்துள்ளது அனைவரையும் அ தி ர் ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரபல பாலிவுட் சீரியல் நடிகை திவ்யா சாக்ஷி புற் றுநோ யா ல் உ யிரிழந் துள்ளார்.

இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.அடுத்தடுத்து நடக்கும் இந்த சம்பவங்கள் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

By admin