100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் தவசி மருத்துவமனையில் புற்று நோ யினால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இவரின் இ றப்புக்கு திரையுலகத்தினர் இ ரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கம்பீரமான தோற்றம்  கரகரத்த குரல் பெரிய மீசை, தொங்கும் வெண்தாடி இதுதான் நடிகர் தவசி. இவர் தேனி மாவட்டம் கோணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர். ‘கிழக்கு சீமையிலே’ தொடங்கி 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  தவசி திண்டுக்கல்லில் உள்ள தனது மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு புற்று நோ ய் தொ ற்று இருந்தால் இவரின் உடல் மிகவும் பா திக்கப்பட்டு இருந்தது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரும் அவருக்கு உதவி செய்ய முன்னுக்கு வந்தனர். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரைதுறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கிழக்கு சீமை முதல் அண்ணாத்தை படம் வரை இவரது பயணம்.

By Admins