உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் பல்வேறு விதங்களில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.அதில் பேருந்து வசதி இல்லாததால் நினைத்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருப்பவர்களும் உண்டு.தற்போது இந்த காரணத்தால் கும்பகோணத்திலிருந்து புதுசேரி வரை தனது மனைவியை சைக்கிளில் வைத்து கொண்டு சென்றுள்ளார்.அதுபற்றிய வீடியோ இதோ.

By spydy