நடிகை ஆர்யா பானர்ஜி தனது வீட்டுக்குள் இருந்து  உடலை மீ ட்கப்பட்டுள்ளார். பிரபல தமிழ் திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டர்டி பிக்சர்ஸ் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் ஆர்யா பானர்ஜி. இவருக்கு டெப்டுட்டா என்ற பெயரும் உண்டு.

மேலும் இவருக்கு 33 வயதான ஆர்யா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வீட்டில் இருந்து உடலை  மீ ட்கப்பட்டுள்ளார். நேற்று வெகுநேரமாக வீட்டு வேலைக்கார பெண் ஆர்யா வீட்டு க தவை த ட்டியும் அவர் தி றக்கவில்லை.

இதனால் ச ந்தேகமடைந்த அவர் பொ லிசாருக்கு தகவல் கொடுத்தார். பொ லிசார் அங்கு வந்து வீட்டு க தவை உ டைத்து உள்ளே பார்த்த போது ஆர்யா அங்கு உடல் கி டந்தார். அவரின் உடலை பொ லிசார் கைப்பற்றினார்கள்.

மேலும் ஆர்யா பானர்ஜியின் அறையில் இருந்து சில மருந்து சீட்டுகள்  பொ லிசார் மீட்டுள்ளனர். ஆர்யாவின் ம ரணத்தை இயற்கைக்கு மாறானது என வ ழக்குப்பதிவு செய்து பொ லிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர். ஆர்யாவின் ம றைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும்  இ ரங்கல் தெரிவித்துள்ளனர்.

By Admins