முன்னணி நடிகர்களின் ஒருவராக திகழும் தல அஜித்திற்கு ரசிகர் பட்டாளம் எவ்வளவு என்பதை வாய்விட்டு அவ்வளவு சுலபமாக கூறிவிடமுடியாது.

அந்த அளவிற்கு மிகவும் எளிமையாகவும், அனைவரையும் மதித்து நடக்கும் தல அஜித்தினை சிறுகுழந்தைகள் கூட கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு கார் ரேஸில் சுற்றியதாகவே பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இவர் கார்மெண்ட்ஸ் ஒன்றில் மெர்ச்சன்டைசராக வேலை பார்த்துள்ளார் என்பதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?… அவ்வாறு கார்மெண்ட்ஸ் ஒன்றில் தான் வேலை பார்த்துள்ளதை அஜித் கூறும் காட்சியினை ரசிகர்கள் இன்று வைரலாக்கி வருகின்றனர்

By admin