அசரன் படத்தில் வரும் எள்ளு வய பூக்கலையே என்ற பாடலை சிறுவன் ஒருவன் பாடி அசத்தியுள்ள காட்சி தீயாய் பரவி வருகின்றது.

தனுஷ் நடிப்பில் வெளியாகிய இந்தப்படத்தில் இப்பாடல் பயங்கரமான ஹிட் என்றே கூறலாம். இப்பாடலே முகத்தில் சோகம் தழும்பும் நிலையில் சிறுவன் பாடி அசத்தியுள்ளார்.

குறித்த பாடலை சரியான உச்சரிப்புடன் பாடிய சிறுவன் கடைசியில் கண்கலங்கியுள்ளதையும் இக்காட்சியில் காணலாம்.

By Admins