நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் அனைவரும் பீதியில் ஆழ்த்தியதோடு, நாடு முழுவதும் அ ச்சு றுத்தலை ஏற்படுத்தி வருகின்றது உள்ளார்கள்.

கொரோனாவை எதிர்த்து உலக நாடு முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, செவிலியர்கள் என பல பேர் தங்கள் உ யிரை பயணம் வைத்து போ ராடி வருகின்றனர்.

தற்போது இந்தியாவில் கொ ரோனாவினால் 4421 பேர் பா திக்கப்பட்டும், 114 பேர் ப லி யாகியும் உள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, மக்கள் மட்டுமின்றி, பிரபலங்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் சாண்டி தனது மகள் லாலாவுடன் கொரோனா விழிப்புணர்வு பாடலைப் பாடியுள்ளார். இதில் அவர் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் எல்லாம் வேற லெவல் என்றே கூறலாம்.

 

View this post on Instagram

 

Song for corona.. releasing evening 6pm #quarentine #stayhome #staysafe #corona #blacksheep #song #socialdistancing

A post shared by SANDY (@iamsandy_off) on

By admin