சீனா வூஹான் மாகாணத்தில் தோன்றி கொரோனா தற்போது உலக நாடுகள் அனைத்தையும் உ யி ர் பயத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு, ஆயிரக்கணக்கான உ யிர்களையும் ப லி யெடுத்துக்கொண்டிருக்கின்றது.

சீனாவில் கொரோனா மிக சிறப்பாக கையாண்டு குணமாக்கியுள்ளனர். இது எப்படி என்று பலருக்கும் கேள்வி எழுந்த வண்ணத்தில் சமீபத்தில் அதிகமான காணொளியும் வெளியாகி வருகின்றது.

சமீபத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆ வி பிடிப்பதே இதற்கு தீர்வு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சீனாவில் கொரோனா குணமாகியது பாரம்பரிய வைத்தியத்தில் தான் என்று சீன பெண் ஒருவர் கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டிருக்கும் காட்சியில் இந்தியாவில் தான் சிலர் தங்களுக்கு பரிந்துரை செய்ததாக கூறியுள்ளார்.

By admin