சீனாவில் வூகான் மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா தொ ற்று தற்போது உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகின்றது.

உலக நாடுகள் அனைத்து கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருந்த வேளையில், சீனா மட்டும் இந்நோயை கட்டுக்குள் கொண்டு வந்து தனது இயல்பு வாழ்க்கையினையும் தொடங்கிவிட்டது.

அவ்வாறு சீனாவில் மட்டும் இந்த கொரோனா எவ்வாறு குணமாகியுள்ளது என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் வூகான் மாகாணத்தில் வீட்டிற்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தும் அவர்கள் கவலைப்படாமல் இருக்கின்றனார்களாம்.

இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீனா கொரோனாவை விரட்டியது குறித்தும், அவர்களின் ரகசிய மருத்துவம் குறித்து காணொளியினை வெளியிட்டுள்ளார்.

இவர் கூறும் மருத்துவத்தினை நாட்டில் பல பகுதிகளில் மக்கள் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதற்கும் முகநூலில் அதிகமான காணொளி வெளியாகி வருகின்றது. அவற்றினை தற்போது பார்க்கலாம்.

By admin