பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் விளையாட்டாக சொல்லி வைத்துச் செல்லவில்லை. அந்த அளவிற்கு பாம்பினைப் பார்த்தால் மனிதர்கள் பயந்து நடுங்கத்தான் செய்கின்றனர்.

ஏனென்றால் அதன் விஷம் மனிதனின் உயிரை சில நிமிடங்களில் பறித்துவிடும் தன்மை கொண்டது. இங்கு காணும் காட்சி நிச்சயம் நிறுத்தாமல் உங்களை சிரிக்க வைக்கும்.

சும்மா சென்ற பாம்பினை வம்பிற்கு இழுத்த சிறுவன் அதனை கையில் பிடித்துக் கொண்டு விளையாட்டுத் தனம் செய்து கொண்டிருந்த வேளை தப்பிக்க முடியாமல் தவித்து இறுதியில் நிகழ்ந்த கூத்தை காணொளியில் பாருங்கள்.

By admin