நம் நாட்டு கொடியை ஒளியை…ஆல்பஸ் மலையில் பார்க்கவே அழகாக இருக்கிறது.இந்தியக் கொடியை உயரே ஒளிரவிட்ட ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு மனமார்ந்த நன்றிகள்! 4400 மீ உயரத்தில் இந்திய தேசிய கொடி ரொம்ப பெருமிதம்.இந்திய மக்கள் அனைவரும் இந்த அழகிய காட்சியை தங்கள் மனம் குளிர பார்க்கிறார்கள்.அனால் இங்கு அணைத்து நாட்டு கொடிகளும் வரையப்படுவது வழக்கமாம்.

சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து ஓவியம்

By Admins