ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் 7ஆம் அறிவு.

இப்படத்தில் போதி தர்மர் கதாபாத்திரத்தில் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருந்தார் நடிகர் சூர்யா.

இந்நிலையில் இன்று ஏ.ஆர். முருகதாஸின் பிறந்தநாள் என்பதால் 7ஆம் அறிவு படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார்த்தீராத அறிய புகைப்படம்..

By Admins