ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை நயன்தாரா தன்னுடைய காதலருடன் சேர்ந்து டிக் டாக் காணொளி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இது சோசியல் மீடியாவில் ச ர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா முழுவதும் சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வரை வீட்டில் இருக்கிறார்கள்.

வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக புத்தகம் படிப்பது, பெயிண்டிங் என ஏதாவது ஒரு விஷயத்தை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

அதே போல நயன்தாரா அவரின் காதலருடன் டிக் டாக் வெளியிட்டுள்ளார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனிமை படுத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்து வரும் நிலையில் இவர்கள் இப்படிய நடந்து கொள்வது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

By admin