டிக் டாக் செயலி தற்போது இந்திய முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது, இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாகி வருகின்றனர்.

மேலும் இதன் மூலம் சின்னத்திரை மற்றும் சினிமாவிற்குள் நுழைந்தவர்களும் உள்ளார்கள்.

டிக் டாக்கில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் நடிகைகளும் இணைந்து வரும் நிலையில், தற்போது நடிகை த்ரிஷாவும் இணைந்துள்ளார்.

நடிகை த்ரிஷா நடித்து வரும் பொன்னின் செல்வன் திரைப்படத்தின் ஷூட்ங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டிக் டாக்கில் இணைத்துள்ளது ரசிகர்கள் அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

Trisha on TikTok #trishakrishnan #trishaafp

A post shared by Trisha Krishnan (@trishaa.fp) on

மேலும், டிக் டாக்கில் இணைந்தவுடன் அவர் பதிவிட்ட முதல் வீடியோ இது தான்.

By spydy