கொரோனா குறித்து முன்கூட்டியே கணித்த குட்டி ஜோதிடரான அபிக்யா தற்போது டிசம்பர் மாதத்தில் மற்றொரு பேரழிவு வரும் என்று புதிய காணொளியினை வெளியிட்டுள்ளார்.

தற்போது தனது யூடியூப் பக்கத்தில் மற்றொரு காணொளியினைப் பதிவிட்டுள்ளார். இதில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகிற்கு ஒரு பே ர ழிவு வரும். அது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் திகதி வரை நீடிக்கும்.

By admin