சமீப காலங்களில் திருமணமாகி கணவர் வீட்டிற்கு தங்கை செல்லும் போதே அண்ணன் தங்கை பாசத்தினை நாம் அவதானித்து வருகின்றோம்.

ஆனால் இங்கு சிறுவயதில் தனது அண்ணன் மீது தங்கை வைத்திருக்கும் பாசம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆம் தனது தங்கைக்கு தாயாகிய மாறி அண்ணன் ஒருவன் அக்குழந்தைக்கு, மருந்து கொடுக்கும் காட்சி காண்பவர்கள் கண்களை குளமாக்கி வருகின்றது. ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும் இந்த அண்ணன் தங்கை பாசத்திற்கு ஈடாகுமா?.. என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும்.

By Admins