தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான ஒருவர் அமலாபால். தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்குவர் இயக்குநர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய தெய்வ திருமகள் போன்ற படங்களில் கதா நாயகியாக நடித்த அமலாபால். ‘தலைவா’ படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த போது இயக்குநர் ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. விஜயை திருமணம் செய்து கொண்டார்.

2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் பிரிவில் முடிந்தது. நடிப்பதில் அந்தமாதிரி கா ட்டவும் அமலாபால் தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார். மேலும் அவ் அப்போது சமூக வளை தளங்களில் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டும் ச லசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தண்ணீர் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார் என்று அமலாபால் மீது பலர் விமர்சனம் செய்திகளை கூறி வரும் நிலையில்.

தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் அந்த மாதிரியான உடையில் கு டித்து விட்டு கும்மாளம் போ ட்டிருக்கும் வீடியோவை வெ ளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் . இந்த நிலையில் கேட்பதற்கு ஆளில்லை என்றால் என்னவென்றாலும் செய்யலாம் எதுவென்றாலும் பண்ணலாம் என்று நிலைக்கு அமலாபால் சென்றுள்ளார்.

 

View this post on Instagram

 

Music, Stories, Laughs, Tears and LOVEEEEEEE = LIFEEEEEEE 💕 . #love #loveiseverywhere #letlovein and #pda 😉

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

By admin