பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது.

குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது.

அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம்.

 

By Admins