அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா இ ற ந்தவர்கள் மற்றும் யாராலும் உரிமை கோரப்படாதவர்களின் ச டல ங்கள் பிராங்க்ஸின் கிழக்கே ஹார்ட் தீவில் அ ட க்கம் செய்யப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல தசாப்தங்களாக குடும்ப உறுப்பினர்களால் உரிமை கோரப்படாத இ ற ந்தவர்களின் ச ட ல ங்களை அடக்கம் செய்ய ஹார்ட் தீவு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நெ ரு க்கடியின் போது நாங்கள் தொடர்ந்து தீ வைப் பயன்படுத்துவோம், கொரோனாவால் உ யி ரிழந்தவர்கள் எதிர்வரும் நாட்களில் தீவில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்று நியூயார்க் நகர மேயரின் பத்திரிகை செயலாளர் ஃப்ரெடி கோல்ட்ஸ்டைன் கூறினார்.

கொரோனாவால் இ ற ந்த நபரின் உறவினர்களை 14 நாட்களுக்குள் அதிகாரிகள் தொடர்பு கொண்டால், உடல் ஹார்ட் தீவுக்கு நகர்த்தப்படாது என்று கோல்ட்ஸ்டெய்ன் கூறினார்.

தொ ற்று நோ ய்க ளின் போது இ ற ப்பவர்களுக்கு அ டக்கம் செய்ய இடம் இருப்பதை உறுதி செய்வதற்கான நகரத்தின் திட்டத்தின் ஒரு பகுதி இது.

எப்போதும் போல சிறை கை தி கள் ஹார்ட் தீவில் உ ட ல்களை அடக்கம் செய்யும் பணிபுரிய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளி நோக்கங்களுக்காக தீவில் உள்ள கை தி தொழிலாளர்கள் இ டைநீ க்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தனியார் ஊழியர்கள் உ ட ல்களை அ டக்கம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

By admin