தினமும் பால் குடித்தால் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று பலர் கூறுவர். அதற்கேற்ப பாலில் பல நன்மைகள் நிறைந்திருக்கிறது.

ஏனெனில் பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D, எலும்பிற்கு மிகுந்த வலிமையையும், உறுதியையும் தருகிறது.

தினமும் பால் பருகுவதால், எலும்பு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இவ்வளவு நன்மைகள் அள்ளித்தரும் பாலை சரியான உணவு முறையுடன் சேர்த்து உண்ணுவது அவசியம்.

மேலும் பாலை சில உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் தற்போது பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

By Admins