நடிகை ஜான்வி கபூர் கடந்த 2018 ம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஸ்ரீதேவி இ ழப்பிற்கு பிறகு தற்போது தான் ஜான்வி அனைத்தையும் மறந்து உள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் சும்மா ஜாலிக்கு ஜான்வி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு ஒன்று, அவரை ச ங் கடத்திற்கு ஆ ளா க்கி உள்ளது.

சமீபத்திய தனது பதிவில், குழந்தை சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் ஜான்வி. இதைப்பார்த்த அவரது தோழியும், பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் மகளுமான தான்ஷி,

இதில் யாரு குழந்தை ? உனக்கு குழந்தை வேண்டுமா ? என கிண்டலாக கேட்க , அதற்கு ஜான்வியும் “ஆம் எனக்கு குழந்தை வேண்டும்” என பதிலளித்தார். ஜான்வியின் இந்த பதிலை நெட்டிசன்கள் திருமணத்திற்கு முன்பே ஜான்வி குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார் என புரளியை கிளப்பி வருகின்றனர்.

By admin