நடிகை சிம்ரன் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த சிம்ரன் தற்போது டிக்டாக்கில் கால் பதித்துள்ளார்.

சமீபத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலை கிரியேட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குறித்த டிக் டாக் காட்சியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Simran on tiktok 😉 Follow: @official_tamil_tiktok__ . . . #tiktok #tiktokindia #tiktokcringe #tamiltiktok #edutok

A post shared by Official Tamil TikTok (@official_tamil_tiktok) on

இதேவேளை, சிம்ரன் தற்போது பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகபங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin