பிரபல தொலைக்காட்சி விஜய் டிவி. இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை சரி, நிகழ்ச்சிகளும் சரி ஒரு தனி ரகமாகத்தான் இருக்கும். மற்ற சேனல்களில் உள்ளதை சற்று இந்த சேனல் வித்தியாசமாக காண்பிப்பதால் இந்த சேனல்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நடிகர் நடிகைகள், தொகுத்து வழங்குபவர்கள் என அனைவருமே மிகவும் பேமஸ்.எப்படியாவது இந்த சேனலில் ஒரு முறையாவது தொகுத்து வழங்க வேண்டும் என்பது பலரது கனவு.

கலக்கப்போவது யாரு தொடரை தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின். தொகுப்பாளர் ரக்ஷனுடன் இணைந்து இவர் செய்த கலாட்டா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை அடுத்து விஜய் டீவியில் சீரியலில் நடித்துவருகிறார் ஜாக்குலின்.

இந்நிலையில், ஜாக்லின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துளியும் மேக்கப் இல்லாமல் உள்ளார். இந்த காட்சியை கண்ட் ரசிகர்கள் அனைவரும் பல விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

By spydy