திறமை என்பது வெளிதோற்றத்தில் இல்லை. பல மணி நேர உழைப்பில் தான் உள்ளது என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த கலைஞர்.

வயதான குறித்த நபர் வயலின் வாசிக்கும் காட்சி மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

அது மாத்திரம் இல்லை சமூகவலைத்தளத்தில் அவரின் திறமைக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

குறித்த அழகிய காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

By admin