அனுஷ்கா தமிழில் இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அதை தொடர்ந்து அவருக்கு தமிழில் பெரிய திருப்பம் ஏதும் இல்லைஆனால், தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு உச்சத்தை தொட்டார், ஆம், தெலுங்கில் இவருடைய மார்க்கெட் ஒரு ஹீரோக்கு நிகரானது.

அதன் காரணமாகவே வருடத்தில் ஒரு படம் தான் என்று முடிவெடுத்து வேலை பார்த்து வருகின்றார் அனுஷ்கா.இந்நிலையில் அனுஷ்கா சமீபத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அதில் அவரிடம் பல சுவாரஸ்ய கேள்விகள் கேட்கப்பட்டது, அந்த கேள்விகளுக்கு மிக ஜாலியாக பதில் சொன்னார்.அதோடு பிரபாஸ் குறித்த கேள்விக்கு கூட அனுஷ்கா மிக ஜாலியாக பல கருத்துக்களை கூறி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, நிகழ்ச்சியின் நடுவே ஒருவரை பார்த்துவிட்டு அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.அது ஏன் என்று தெரியவில்லை, அதே நேரத்தில் தற்போது அந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ மட்டுமே வந்துள்ளது.

நிகழ்ச்சி வந்தாலே தெரியும், அவர் ஏன் அழுதார் என்று, அது வரை பொறுத்திருப்போம்.

By spydy