கமல் ஹாசன் நடிப்பிற்கு ஒரு பெருங்கூட்டம் ரசிகர்களாய் இருந்தால் அவரின் நடனத்திற்காகவே அவரை போற்றும் ரசிகர்களும் உண்டு.

தமிழ் சினிமாவில் கமல் ஹாசனைப் போன்று நடனம் ஆடுவதற்கு வேறு யார் இருக்கிறார்கள் என்றால் அந்த கேள்விக்கு பதிலே இல்லை.

நாட்டுப்புற நடனம் துவங்கி பரதம், கதக் என்று எதையும் விட்டுவைப்பதில்லை. ஒரு பாடலுக்காக தானே என்றில்லாமல் அதன் நுணுக்கங்களை அழகாக கற்று வெளிப்படுத்தும் திறனால் தான் அவர் இன்றும் உலக நாயகன்.

By admin