தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை நாம் நிறைய காமெடி நடிகர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் காமெடியில் சந்தானம் போன்ற ஒருவரை நாம் இனிமேல் பார்க்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

வடிவேலுவின் பாணியை பின்பற்றி நடிக்கும் சந்தானம் மக்களிடையே நல்ல புகழை பெற்றார்.காமெடி நடிகராக அதிகமான படங்களில் நடித்துவந்த இவர் தற்போது ஹீரோ பாத்திரங்களில் மட்டும் நடித்துவருகிறார்.

இவருடைய காமெடியை ரசிக்காத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவருடைய காமெடி மிகவும் சிறப்பாக இருக்கும். தமிழ் சினிமாவில் அணைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கி விட்டார் நடிகர் சந்தானம்.

வடிவேலுவின் பாணியை பின்பற்றி நடிக்கும் சந்தானம் மக்களிடையே நல்ல புகழை பெற்றார்.காமெடி நடிகராக அதிகமான படங்களில் நடித்துவந்த இவர் தற்போது ஹீரோ பாத்திரங்களில் மட்டும் நடித்துவருகிறார்.

இந்த நிலையில்ரசிகரின் தந்தை ம ர ண ம டை ந்த செய்தியை அறிந்த சந்தானம் உடனே நேரில் சென்று அவருக்கு இ று தி ம ரி யா தை செய்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதில், சந்தானத்தின் தற்போதைய நிலையை பார்த்த ரசிகர்கள் பே ர தி ர் ச்சியில் உறைந்துள்ளனர். அந்த அளவு நடிகர் சந்தானம் அடையாளம் தெரியாமல் போயுள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். ஆரம்பம் முதலே இவருக்கு ரசிகர்களும் ஏராளம்.
இந்நிலையில் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு க டு ம் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.

By spydy