தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரவி. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஜெயம் ரவி புகழ்பெற்றார். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும்.

சமீபத்தில் இவர் நடித்த கோமாளி திரைப்படம் குறைந்த செலவில் உருவாக்கி வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார் ஜெயம் ரவி.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

தற்போது அவரது மனைவி ஆர்த்தி ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் கதாநாயகனுக்கு இணையாக போட்டி போடும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை எடுத்து வருகிறார்.

இப்பொழுது இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் பேசாமல் கதாநாயகியாக நடிக்கலாம் என கூறிவருகிறார்கள்.

By admin