தொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா கடந்த டிசம்பர் 9ம் தேதி இந்த உலகைவிட்டு பிரிந்தார். அவரது பிரிவை இப்போதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த நிலையில் சித்ராவை அவரது வருங்கால கணவர் ஹேமந்த்தை போ லீசார் கை து செய்துள்ளனர்.

அவரை கை து செய்யப்பட்டது இது குறித்து ஹேமந்தின் அப்பா ரவிச்சந்திரன் பேட்டியில், யாரை கா ப்பாற்ற அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை, என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.

அவர் வ ரதட்சணை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை, எங்கள் தரப்பு நியாயத்தை கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

By Admins