நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தை மோசமாக விமர்சித்து பேசிய பெண்ணுக்கு நேர்ந்த கதி..! தனியாக தவிக்கும் குழந்தைகள்..!பிரபல திரைப்பட நடிகையான வனிதாவின் திருமண விவகாரம் பெரு ச ர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் திருமணத்தை கேவளமாக விமர்சித்து பேசி வந்த பெண் ஒருவர் அ திரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.சினிமா அதன் பின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பி ரச்சனை காரணமாக தனியாக குழந்தைகளுடன் வாழ்க்கை, கணவர்களுடன் வி வாகரத்து என்று இருந்த வந்த வனிதா பிக்பாஸ் மூலம் மீண்டும் பிரபலமானார்.அதன் பின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டதால், தனக்கென்று ஒரு யூ டியூப் சேனல், அதில் தன்னுடைய சமையல் வீடியோக்களை பதிவிட்டு, அடுத்தடுத்து ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், பீட்டர் பால் என்பவரை வனிதா சமீபத்தில் திருமணம் செய்தார். அது அப்படியே மீண்டும் இவரின் வாழ்க்கையில் சர்ச்சையை உருவாக்கியது.

ஏனெனில் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், வனிதாவை திருமணம் செய்து கொண்டதால், இது பெரும் பிரச்சனை ஆனது.

இதில் பீட்டர் பாலின் மனைவிக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆதரவு அளித்து வருகின்றனர். இதில் சமூகவலைத்தளமான யூ டியூப்பில் சூர்யா தேவி என்கிற பெண், வனிதாவை மிகவும் மோ சமாகவும், கேவளமாகவும், திட்டி வந்தார்.

இதனால் வனிதா அவர் மீது பு கார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சூர்யா தேவி என்பவரை பொ லிசார் கைது செய்துள்ளனர்.அவர் வனிதா-பீட்டர் பாலின் திருமணத்தை கேவளமாக விமர்சித்து பேசியதன் வி ளைவாக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட இணையவாசிகள் இது எல்லாம் தேவையா? தேவையில்லாமல் பேசினால் இது தான் கதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,

தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

By admin