தமிழ் சினிமாவில்  முக்கியமான முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித்குமார்.அஞ்சலி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினியை திருமணம் செய்துகொண்டது நாம் அறிந்ததே.ஷாலினி அஜித்குமார் 1979ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தார்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக உள்ளார்.

தல அஜித் அவர்களின் மனைவி தன் ஷாலினி. ஷாலினி ஒரு நல்ல நடிகை என்று தமிழ்நாடு மக்களுக்கு நன்கு தெரியும். கேரளாவைஅழ சேர்ந்த ஷாலினிக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம் காரணம் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் சிறு வயதில் இருந்ததே நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பின் தளபதி விஜய் நடித்த “காதலுக்கு மரியாதை” என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகினர் அந்த படம் ஷாலினிக்கு மட்டும் அல்ல விஜய்க்கும் பெரும் திருப்புமுனையாக பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன் பின் ஷாலினி நடித்த அனைத்து படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அமர்க்களம், அலைபாயுதே போன்ற படங்கள் ஷாலினிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.

அமர்க்களம் படப்பிடிப்பின் பொழுது தான் தல அஜித்துக்கும்,ஷாலினி அவர்களுக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் இவர்கள் காதல் திருமணம் ஆகி தற்பொழுது இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆட்விக் என்ற மகனும் உள்ளனர்.

பொதுவாகவே நடிகர்கள் என்றால் குடும்பத்திற்கு நேரம் செலவு செய்வது குறைவு. ஆனால், அஜித் மற்றும் விஜய் போன்ற நடிகர்கள் நடிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவு குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.அதுபோல தற்போது அஜித் அவர்களின் குடும்பப்புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

By admin