இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தமிழில் வெளியான சில திரைப்படங்களில் சிறு சிறு காட்சிகளில் நடித்திருந்தாலும், சூர்யா நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு திரைப்படம் தான் இவருக்கு அறிமுகத்தை கொடுத்தது.

மேலும் இதன் பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக ஆனார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல், பின்தங்கி இருக்கிறார். நடிகை ஸ்ருதி ஹாசன், வெளிநாட்டு நபருடன் சில ஆண்டுகள் காதலில் இருந்தார்.

ஆனால் அந்த காதல் அவருக்கு கைகூடவில்லை. ஆனால் இவருக்கு முன்பு திருமணமான முன்னணி நடிகர் தனுஷுடன் சில ஆண்டுகள் காதலில் இருந்துள்ளார் நடிகர் ஸ்ருதி ஹாசன். மேலும் சில காரணங்களால் இருவரும் சுமுகமாகவே பி ரிந்து விட்டார்கள் என்று பிரபல பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார்.

By Admins