காவல்துறையினர் நடுக்காட்டில் இருந்த அடிபம்பு ஒன்றை சோ தனை செய்த போது அதிகாரிகளுக்கு ஆச்சரியம்.அங்கு மக்களின் குடிநீருக்காக போடப்பட்ட அடிபம்பு போல் இருந்த அதில் இருந்து சாராயம் வந்துள்ளது.

மேலும் இது குறித்து குறிப்பிட்ட ஒரு சில பகுதியில் மட்டும் எ ரிசா ராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது அதன் அடிப்படையில் இது குறித்து சோ தனைக்காக அந்த பகுதிக்கு சென்ற போலீசார் எந்த இடத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சுற்றிப் பார்த்த போது எந்த இடத்திலும் எ ரிசா ராயத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

மேலும் அங்கு சிறிது நேரம் சோ தனை செய்த அதிகாரிகள் தாகம் எடுத்ததால் அந்த இடத்தில் அடிபம்பு ஒன்று இருப்பதை பார்த்தனர். குடிநீருக்காக போடப்பட்ட அடிபம்பு என நினைத்த அவர்கள் அதில் இருந்து தாகம் தணிக்க தண்ணீர் குடிக்க சென்ற போது அடிபம்பில் இருந்து சா ராயம் வந்துள்ளது.

மேலும் இதனை அடுத்து உடனே நடந்த சோ தனையில் பூமிக்கு அடியில் சா ராயத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து பூமிக்கு மேலே அடிபம்பை வைத்து வெளியே கொண்டு வந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட்ட வைத்ததுள்ளது.மேலும் இது குறித்து அந்த பகுதியில் இருந்த இரண்டு பெண்களை மட்டும் போலீசார் கை து செய்து விசாரணை நடத்திவருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

By Admins