திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். தற்போது மிகவும் ஆடம்பரமாகவும், மகிழ்ச்சியாகவும் நடத்தி வருகின்றனர்.

அதே போல் திருமணத்திற்கு வாழ்த்த வரும் உறவினர்கள், நண்பர்கள் தங்களது தகுதிக்கேற்ப எதாவது பரிசுப் பொருட்களை கட்டாயம் வாங்கி வருவார்கள்.

இங்கு நடக்கும் திருமணத்தில் மணமகனுக்கு நண்பர்கள் வருசையாக தங்க செயினை பரிசளித்து அசத்தியுள்ள காட்சி தற்போது தீயாய் பரவி வருகிறது.

By admin