கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ப ரவத் தொடங்கிய கொ ரோனா தொ ற்று இன்னும் பல கோடிக்கணக்கான மக்களை பா தித்து வரும் நிலையில் இன்னும் முடிவு பெறாமல் இருக்கின்றது. இ றப்பு விகிதமும் கொ ரொனா தொ ற்றுப் ப ரவல் விகிதமும் குறைந்த போதிலும் தினமும்  இந்த தொ ற்றால் பா திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மேலும் இந்நிலையில், தமிழக அரசு இத் தொ ற்றைத் த டுக்கச் சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனால் சில தளர்வுகளும் பொது ஊ ரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்த செல்வம் என்பவர் 9.5 சவரன் தங்கத்தில் முகத்தில் முககவசம் அணிந்திருக்கிறார்.

அத்துடன் கழுத்திலும், இரண்டு கையிலும் பத்து விரல்களிலும் பாரிய மோதிரம் அணிந்துள்ளது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

By Admins