சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி அண்மையில் படு பயங்கர மார்டன் உடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இது குறித்த காணொளிகள் வைரலாகி வருகின்ற நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு அறிவுரை கூறும் விதமாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமிய மனம் கமழும் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் செந்தில் கணேஷ்.

 

 

View this post on Instagram

 

It’s me

A post shared by Rajalakshmi_senthil_official (@rajalakshmifolk_official) on

By Admins