தெலுங்கில் மௌனி என்ற படத்தில் கதா நாயகியாக சினிமாவுக்கு அறிமுக மானவர் நடிகை திஷா பதானி , படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை . பின் தெலுங்கில் பட வாய்ப்புகள் கிடைக் காததால் ஹிந்தி பக்கம் சென்ற திஷா பட்டானி M.S Dhoni படத்தின் கதாநாயகியாக நடித்தார் . முதல் படமே மிக பெரிய வெற்றி அடைந்தது

இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினாலும் , தன்னுடைய அழகான நடிப்பினால் ரசிகர்களை ஈர்த்தார் . இதன்பின் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே ஜாக்கி சானுடன் கு ங் பு யோகா எனும் சர்வதேச படத்தில் நடித்தார் . என்னதான் தெலுங்கில் அறிமுக மானாலும் , ஹிந்தியில் மிகவும் பிரபலமானதால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்த மாகி நடித்து வருகிறார் . சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி , விளம்பரத்திற்காக அடிக்கடி கவர்ச் சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது உ ள்ளாடை விளம்பரத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் போட்டோஹுட் எடுத்து வருகிறார் . தற்போது உள்ளாடையுடன் போஸ் கொடுத்தபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதனை கண்ட ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

By admin