கொரோனாவால் வடகொரியா அதிபர் பா திக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இ றந்துவிட்டதாக கூறும் தொலைக்காட்சி இயக்குனர்! இந்த நிலையில் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே ச ரிந்தார் எனவும்,இதய அறுவை சிகிச்சையின் போது கை நடுக்கத்தால் மருத்துவர்கள் த வறு செய்தார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி அ திர்ச்சிக்குள்ளாகியுள்ளன.

இப்படி கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு வ தந்திகள் வந்து கொண்டிருப்பதால் சீனா, வடகொரியாவிற்கு தன்னுடைய மருத்துவ குழுவை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், பெய்ஜிங்கை ஆதரிக்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனலின் துணை இயக்குனரும், சீன வெளியுறவு மந்திரியின் மருமகனும், கிம் ஜாங் உன் இ றந்துவிட்டதாக கூறியுள்ளார்.

கொரிய அதிபர் உள்நாட்டு சுற்று பயணத்தின் போது தி டீரென நெ ஞ்சு வலி ஏற்பட்டதாகவும் உடனே அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே வி ழுந்து விட்டார் எனவும் கூறப்படுகிறது.

பின்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அதாவது இருதய ரத்தக்குழாயில் அடைப்பை சரி செய்ய அவர்கள் ஸ்டென்ட் வைக்க முற்பட்டுள்ளனர்.அப்போது மருத்துவரின் கை நடுக்கத்தால் சிகிச்சை த வறாக போனது என்று கூறப்படுகிறது.

அதிபரின் அதிக அளவிலான பு கைப்பழக்கம், உடல் பருமன் மற்றும் பரம்பரை சார்ந்த இருதய  நோ ய் ஆகிய கூற்றுகள் இந்த இருதய பி ரச்சனைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கிம் ஜங்கின் தந்தை 2011 ஆம் ஆண்டு மா ரடைப்பால் உ யிரிழந்தார் என்பது இந்த சமயத்தில் குறிப்பிடத்தக்கது.

சீனாவிலிருந்து ஒரு மருத்துவக் குழு வடகொரியாக்கு சென்றுள்ளது என்றும் அந்த குழு அதிபருக்கு சிகிச்சை அளிக்கவே சென்றுள்ளது என்றும் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

By Admins