கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே கர்ப்பிணி யானை ஒன்று சாப்பிட்ட பழத்தில் வெடிம ருந்து இருந்தது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கர்ப்பிணி யானை காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது அந்த சமயத்தில் பழத்துக்குள் வெடிம ருந்து வைத்து அந்த மாக்கள் கொடுத்துள்ளனர் பாவம் அந்த யானை எப்படி அறியும், மருந்து இருப்பதை அறியாது பசியில் இருந்த யானை, அதனை வாங்கி அப்படியே சாப்பிட்டது. சிறிது நேரத்தில் வயிற்றுக்குள் அந்த பழம் வெ டித்து தாங்க முடியாத வ லியை அனுபவித்துள்ளது கர்ப்பிணியான அந்த யானை. இறுதியில் அங்குள்ள நதி நீரில் இ ற ந்து நின்றபடியே தனது குட்டியுடன் உ யி ரை விட்டது.

By admin