வீரதீரசூரன் படத்தின் போது அப்படத்தின் இயக்குநர், விஷ்ணு விஷால் மற்றும் அவரின் தந்தை ரமேஷ் குடாவாலா ஆகியோர் ஏ மாற்றியதாக தொடர்ந்த வழக்கு  தற்போது ப ரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஷ்ணு தரப்பு வ ழக்கறிஞர் கூறுகையில், அன்புவேல் ராஜன் சூரிக்கு விற்று கொடுத்த நிலம் மதிப்புள்ளது. தேவையில்லாமல் வ ழக்கு தொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

சூரி தரப்பில், சூரி கிராமத்து இளைஞர் என்பதால் 3 கோடி மதிப்புள்ள இடத்தினை 5.57 கோடிக்கு வி ற்றுள்ளதாக கூறி ஏ மாற்றியுள்ளார்கள். சாலை வசதி இல்லாத இடம் தான் அது என்றும், விஷ்ணுவின் தந்தை முன்னாள் போ லிஸ் அ திகாரி என்பதால் நம்பி ஏ மாந்துள்ளார்.

இருதரப்பு வா தத்தினை கேட்ட நீதிபதி சூரி உங்களுக்கு பணம் வேண்டுமா தயாரிப்பாளரை சி றைக்கு அனுப்ப வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதற்கு சூரி தரப்பு வ ழக்கறிஞர் எங்களுக்கு பணம் மட்டும் போதும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு, அன்புவேல் ராஜனை கை து செய்யாமல் சூரிக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை 24ம் தேதி ஒ த்தி வைத்துள்ளார்.

By Admins