கோல்ஃப் மைதானத்தில் முதலை ஒன்று பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கோல்ஃப் மைதானத்தில் இருக்கும் முதலை ஒன்று குழியை நோக்கி அடித்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடிக்கிறது.

இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆரவார கூச்சல் எழுப்பியுள்ளார். ஒரு சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர்.

குறித்த வீடியோவை லட்சக் கணக்கான இணையவாசிகள் பார்வையிட்டுள்ளனர்.

https://twitter.com/i/status/1296508060895240192

By Admins