கடந்த சில நாட்களாக கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையென திரண்டு வந்து விவசாய பயிர்களை அ ழி த்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருகிறது.

இந்த வெட்டுக்கிளிகளை ஒ ழி க்கும் முயற்சிகளை அரசுகள் முன்னெடுத்துள்ளது. விவசாய பயிர்களுக்கு பெரும் ச வாலாகவும் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் ப ஞ் சத்தையும் ஏற்படுத்திவிடும் என வெட்டுக்கிளிகள் குறித்து ஐநா எ ச் சரிக்கை விடுத்திருந்தது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பி டித்து பிரியாணி, கிரேவி, லோகஸ்ட் 65 உள்ளிட்ட உணவு வகைகளைத் த யார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், வெட்டுக் கிளியைச் ச மைப்பதற்கு முன் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக அதன், கா ல், இ ற க்கைகளை நீ க் கிவிட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

அதிக புரதசத்து மிக்க வெட்டுக்கிளி உ ணவுகளை விரும்பும் ராஜஸ்தான் பகுதி மக்கள் அதன் சுவை மிகவும் ருசியாக இருப்பதாக கூறுகின்றனர்.

By Admins