பா ம்பு ஒன்றை வளர்த்து வரும் குடும்பத்தினர்கள் அந்த பா ம்பிற்கு ஆ ண்கு றியை வைத்து பெயரிட்டு புகைப்படத்தை பதிவிட்டதால் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தென் கரோலினாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பா ம்பு ஒன்றை வளர்த்து அந்த பெயரையும் வைத்துள்ளார்கள். பொதுவாக செல்லப்பிராணிகள் என்றாலே அனைவரும் அழைக்கும் விதமாக அழகான பெயரைத்தான் வைப்பார்கள்.

ஆனால், இந்த குடும்பத்தினர் தாங்கள் வளர்த்து வரும் பாம்பிற்கு என்ற d*ckh ead வார்த்தையில் பெயர் வைத்துள்ளனர். இப்படி வித்தியாசமான பெயரை பாம்பிற்கு வைக்க என்ன காரணம் எனவும் அந்த குடும்பத்தினர் புகைப்படத்துடன் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில், அவர்கள் வாங்கிய அந்த பாம்பின் தலையில், ஆ ணு று ப்பு போன்ற ஒரு வடிவம் காணப்படுகிறது. இந்த வடிவத்தை பார்த்த குடும்பத்தினர், இந்த பாம்பிற்கு குறிப்பிடும் வகையிலான ஆங்கிலப்பெயர் ‘d*ckhead’ என்பதை வைத்துள்ளனர்.

இந்த பெயரையும், புகைப்படத்தையும் கண்ட இணையவாசிகள் பல விமர்சனங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

By admin