அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ளது பிகில். இப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். அந்த கால்பந்து அணியின் கேப்டனாக “வேம்பு” என்ற கதாபாத்திரத்தில் மேயாத மான் இந்துஜா நடித்து வருகிறார்.

இந்நிலையில், பெண்கள் கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள நடிகைகளில் ஒருவர் காயத்ரி ரெட்டி. தற்போது காயத்ரி ரெட்டி படுகவர்ச்சியாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

By admin