பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து குறைந்த வாக்குகளால் சுஜித்ரா வெளியேற்றப்பட்டார்.அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ramadurai (@mirchi_suchi)

அதில் “என்னை காப்பவர்” என்று கூறி ஆன்மீக போட்டோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ramadurai (@mirchi_suchi)

By Admins