பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் பிக்பாஸ் சீசன் 4 தற்போது 50 வது நாளை எட்டிவிட்டது. தெலுங்கில் சிசன் 4 நிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடிகர் நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஹிந்தியில் சீசன் 14 ஐ நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் Gauhar Khan. அண்மையில் அவர் தன் நண்பர் Zaid Darbar ஐ கடந்த நவம்பர் 5 ல் திருமண நிச்சய தார்த்தம் செய்துகொண்டதாக அறிவித்தார்.

அடுத்தபடியாக திருமணம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று நடைபெறவுள்ளதாக கூறியுள்ளார். புதுமண ஜோடி ரசிகர்களின் வாழ்த்து மழையில் தொடர்ந்து நனைந்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by GAUAHAR KHAN (@gauaharkhan)

By Admins